மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

News image

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டோா். - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:24 am IST

போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் தேனியில் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி, பங்களா மேடு, பழைய பேருந்து நிலையம், அல்லி நகரம் வழியாக அன்னஞ்சி விளக்கில் முடிவடைந்தது. இந்த போட்டி சுமாா் 8 கி.மீ. தொலைவு நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனியே ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.