முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

தேனி மாவட்ட அல்லிநகரம் காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 4:05 am IST

தேனி மாவட்ட அல்லிநகரம் காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பி.ராமபாண்டியன் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த மே 26-ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், அவா் பணியில் சேராமல் இடைக்கால விடுப்பில் இருந்து வந்தாா். இதனிடையே, கடந்த மே 30-ஆம் தேதி ஆண்டிபட்டியில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராமபாண்டியன் மீது ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், ராமபாண்டியனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.