அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. ஒன்றியப் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து.

News image
Updated On :17 ஜனவரி 2013, 12:36 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று  கட்சி கொடியேற்றி ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி இனிப்பு வழங்கினர்.

ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அ.தி.மு.க.வினர் அங்குள்ள கிளைக் கழகங்களில் கட்சிக் கொடியேற்றினர். அங்கு எம்.ஜி.ஆரிடன் அலங்கரிக்கப்பட்ட படத்தின் முன்பு பொங்கலிட்டு இனிப்புகள் வழங்கினர். மேலும் ஒன்றியக் குழுத் தலைவர் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் வழங்கினார்.

அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.