8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அ.முக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நரிக்குடி அருகே அ.முக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

நரிக்குடி அருகே அ.முக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் அ.முக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். 
ஊர்வலத்தின் முடிவில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுரபி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விக்டர், முக்குளம் சார்பு ஆய்வாளர் கனராஜ், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியநாதன், பசுமைப் படை பொறுப்பாளர் சரவணக்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.