விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
ராஜபாளையத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த விசைத்தறித் தொழிலாளர்கள்
ராஜபாளையத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த விசைத்தறித் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை புதன்கிழமை விலக்கிக் கொண்டனர்.
ராஜபாளையத்தில், விசைத்தறித் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 26 முதல் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 5 சதவீத கூலி உயர்வு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதனை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் 17 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





