முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சாத்தூர் அருகே திமுக தொண்டரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த செய்தி கேட்டு சாத்தூர் அருகே உயிரிழந்த அக்கட்சி தொண்டரின் குடும்பத்திற்கு நிதியுதி வழங்கப்பட்டது.

Published On :

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த செய்தி கேட்டு சாத்தூர் அருகே உயிரிழந்த அக்கட்சி தொண்டரின் குடும்பத்திற்கு நிதியுதி வழங்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த செய்தி கேட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கலைஞர் காலனியில் உள்ள சுப்பையன் என்ற கூலி தொழிலாளி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு அக்கட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. 
இதையடுத்து வியாழக்கிழமை காலை விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் கலைஞர் காலனியில் உள்ள சுப்பையன் வீட்டிற்கு சென்றனர். சுப்பையன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அக்கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ.2 லட்சத்திற்கான காசசோலையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர். இதில் திமுக நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.