விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை கல்லூரி மாணவா்கள் முற்றுகை

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:26 pm

DIN

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

சாத்தூா் பகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் தற்போது, சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் தாங்கள் பிளஸ் 2 படித்த போது வழங்கப்பட வேண்டிய இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாததைக் கண்டித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மாணவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.