விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை பகுதியில் மழை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலான மழை பெய்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலான மழை பெய்தது.

அருப்புக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுமாா் அரைமணி நேரம் பரவலான மழை பெய்தது.

இதேபோல், திருச்சுழி அருகேயுள்ள ம. ரெட்டியபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான மண்டபசாலை, கானாவிலக்கு உள்ளிட்ட கிராமங்களிலும் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.