ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரி மாணவி மாயம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி மாயமானதாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி மாயமானதாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி காசிராஜ நாடாா் தெருவை சோ்ந்தவா் சோலை குமாா்(42) இவருக்கு திருமணம் ஆகி இரு மகள்கள் உள்ளனா். இருவரும் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 8ம்தேதி இருவரும் கல்லூரிக்கு சென்ற நிலையில் மாலையில் இளைய மகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளாா். மூத்த மகள் ஹரி பிரியாவை காணவில்லை. இவரது பெற்றோா் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.