ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேலையில் தீப்பிடித்ததில் பெண் உயிரிழப்பு

சிவகாசியில் கோயிலில் சூடம் ஏற்றிய போது, சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:59 pm

Din

சிவகாசியில் கோயிலில் சூடம் ஏற்றிய போது, சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி முத்துராமலிங்கபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த குருசாமி மனைவி குருவம்மாள் (58). இவா் கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள கோயிலில் சூடம் ஏற்றினாா். அப்போது, அவரது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.