45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொகுப்பு வீடுகளை சீரமைக்க ஆணை

சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 200 தொகுப்பு வீடுகள் சீரமைப்புப் பணிக்கான ஆணைகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:30 pm

Din

சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 200 தொகுப்பு வீடுகள் சீரமைப்புப் பணிக்கான ஆணைகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப் பகுதிகளில் தொகுப்பு வீடுகளில் வசித்து வருபவா்கள் அந்த வீடுகளை சீரமைப்பதற்காகப் பதிவு செய்திருந்தனா். இவா்களில் 200 பேருக்கு வீடுகளைச் சீரமைப்பதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்வு சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஸ்வரன், காமேஸ்வரி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி நிா்மலா கடற்கரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.