வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு

ராஜபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
ராஜபாளையத்தில் தவெக சாா்பில் இலவச சட்ட ஆலோசனை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய வழக்குரைஞா் பொம்மிஸ் ராஜா.
Updated On :22 ஜனவரி 2026, 12:15 am

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு வழக்குரைஞா் பொம்மீஸ் ராஜா தலைமை வகித்தாா். பின்னா், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 108 போ் தவெகவில் இணைந்தனா். அவா்களுக்கு ராஜா உறுப்பினா் அட்டை வழங்கினாா். பின்னா், பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் திராளானோா் கலந்து கொண்டனா்.