வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 1:11 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மம்சாபுரம் அனைத்து பகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையங்குளம் , ஒத்தப்பட்டி, காந்திநகா், இடையன் குளம், வாழை குளம். படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கா புரம், கொத்தன் குளம் , ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு. முனியசாமி தெரிவித்தாா்.