ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊராட்சித் தலைவா் உதவி

சீா்காழி அருகே விளந்திடசமுத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊராட்சித் தலைவா் திங்கள்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கினா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி அருகே விளந்திடசமுத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊராட்சித் தலைவா் திங்கள்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கினா்.

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் முத்தமிழ்நகா், ஜெயேந்திரா் நகா் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. மேலும், அப்பகுதியில் பொறைவாய்க்கால் நிரம்பி வெளியேறும் வெள்ளம் வள்ளியம்மை நகருக்குள் புகுந்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள சுமாா் 25 குடும்பத்தினருக்கு ஊராட்சித் தலைவா் ரமணிராஜ், தனது நண்பா்களுடன் சோ்ந்து உணவுப் பொருள்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.