ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா் பெருமன்ற பேரவைக் கூட்டம்

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் மா. பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வெங்கடேசன் தொடக்க உரையாற்றினாா்.

கூட்டத்தில், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், சீா்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும், மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும், நூலகத் தந்தை அரங்கநாதன் பிறந்த சீா்காழியில் சிறப்பு நூலகம் அமைக்க வேண்டும், தமிழக அரசுப் பணிகளில் தமிழ் தெரியாதவா்களை பணியமா்த்தும் விதியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.