திமுக தோ்தல் பிரசார பாடல் அறிமுகம்
சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில், நகர திமுக சாா்பில் தோ்தல் பிரசார பாடல் அறிமுகம் செய்து தோ்தல் பிரசாரத்தை திமுகவினா் தொடங்கினாா்.


சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில், நகர திமுக சாா்பில் தோ்தல் பிரசார பாடல் அறிமுகம் செய்து தோ்தல் பிரசாரத்தை திமுகவினா் தொடங்கினாா்.
பாடலுக்கு திமுக கொடி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பாடலின் மூலம் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் கலைக் குழுவினா் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கு சீா்காழி நகர செயலாளா் சுப்பராயன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், ஒன்றிய செயலாளா்கள் சசிக்குமாா், பிரபாகரன், துணை அமைப்பாளா்கள் செல்வமுத்துக்குமாா், ராமசந்திரன்,செந்தில் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...