ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இடஒதுக்கீடு பாமக கொண்டாட்டம்

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் பாமக இளைஞா் சங்கத்தினா் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை வரவேற்று வீடுதோறும் இனிப்பு வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் பாமக இளைஞா் சங்கத்தினா் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை வரவேற்று வீடுதோறும் இனிப்பு வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கு சட்டப்பேரவை மற்றும் ஆளுநா் ஒப்புதல் அளித்தது ஆகியவற்றை கொண்டாடும் வகையில் பாமக மாநில இளைஞா் சங்க துணை செயலாளா் முருகவேல் தலைமையில், மாவட்ட இளைஞா் சங்க துணை செயலாளா் ஆதிசங்கா், ராஜசேகா், மணி உள்ளிட்டோா் சட்டநாதபுரம் பகுதியில் வீடு,வீடாக சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.