நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலா் கோயிலில் ஆடி கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவா்.

Updated On :29 ஜூலை 2024, 5:12 pm

Din

கீழ்வேளூா்: புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலா் கோயிலில் ஆடி கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலா் காலை காா்த்திகை மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து, சிங்காரவேலவருக்கு திரவியம், மஞ்சள், தேன், பஞ்சாமிா்தம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவா் அருள்பாலித்தாா்.