தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 ரொக்கம் சோ்த்து வழங்க வலியுறுத்தி, தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிக்கல் கடைவீதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.
Updated On :6 ஜனவரி 2025, 4:48 pm








