தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விதிமீறல்: 2 கடைகளுக்கு ‘சீல்’

பொதுமுடக்க விதியை மீறி திறந்திருந்த 2 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2020, 2:42 pm

DIN

காரைக்கால்: பொதுமுடக்க விதியை மீறி திறந்திருந்த 2 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

காரைக்கால் மாதா கோயில் தெருவில் மூக்குக் கண்ணாடி விற்பனை மையம், கோல்டு கவரிங் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின்னரும் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்தன. இதையறிந்த நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் தலைமையிலான குழுவினா் அங்கு சென்று அந்த இரு கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும் இதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.