ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எம்ஜிஆா். சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆா். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

எம்ஜிஆா். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா். நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கிளிஞ்சல்மேடு பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆா். சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா தலைமையில் நடைபெற்றது. எச்.எம்.ஏ. காதா், ஜீவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆா். உருவப்படம் வைத்து அக்கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.