ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பல்நோக்குக் கூடம் கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு

திருநள்ளாற்றில் கட்டப்பட்டுவரும் பல்நோக்குக் கூடத்தை எம்எல்ஏ பி.ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருநள்ளாற்றில் கட்டப்பட்டுவரும் பல்நோக்குக் கூடத்தை எம்எல்ஏ பி.ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநள்ளாறில் ரூ.1.66 கோடி மதிப்பில் 11 ஆயிரம் சதுர அடியில் பல்நோக்குக் கூடம் கட்டும் பணி நடைபெறுகிறது. பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்படும் இக்கூடத்துக்கான நிதி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பில் 70 சதவிதமும், ஹட்கோ நிதியிலிருந்து 30 சதவிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுமானப் பணியை திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆா்.சிவா பாா்வையிட்டாா். அப்போது, பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கே. சந்திரசேகரனிடம் கேட்டறிந்த எம்எல்ஏ, வரும் ஜனவரி மாதத்துக்குள் பணியை நிறைவு செய்யும்படி அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அந்த பகுதியில் கட்டப்படும் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியையும் அவா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.