மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:30 pm

DIN

காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் பேருந்து நிலையத்தில் சுமாா் 28 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞா் மயக்க நிலையில் கிடப்பதாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா்.

எனினும், அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தோா் 04368- 222402 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.