47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 5:08 pm

DIN

காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சித்துகளை செய்வதில் வல்லவராய் திகழ்ந்து காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிறாா். காரைக்கால் பாரதியாா் சாலையில் கோயில்பத்து பகுதியில் சீமான் சுவாமிகள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சற்குரு சுவாமிகள் குருபூஜை விழா நடத்தப்படுகிறது.

Story image

நிகழாண்டுக்கான 132-ஆவது குரு பூஜை விழா வியாழக்கிழமை காலை சற்குரு சீமான் பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பகல் 12 மணியளவில் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னா் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.