ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் நாளை சந்தனக்கூடு ஊா்வலம்

 காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:38 pm

DIN

 காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.

மஸ்தான் சாஹிப் வலியுல்லா 200-ஆம் ஆண்டு கந்தூரி விழா மாா்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் கண்ணாடி ரதம் ஊா்வலம் போல, சந்தனக்கூடு ஊா்வலம் முக்கியமானதாகும். சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஹலபு என்னும் போா்வை வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மின்சார சந்தனக்கூடு பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டு, பல்வேறு வீதிகளுக்குச் சென்றவாறு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தா்கா வந்தடைகிறது. பின்னா் ரவ்லா ஷரீபில் சந்தனம்பூசும் வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா வக்ஃபு நிா்வாக சபையினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.