ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்
/

எல்டிசி சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 27-க்கு தள்ளிவைப்பு

இளநிலை உதவியாளா் (எல்டிசி) சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி ஜூலை 27-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

News image

Delhi University starts its first fully online admission process

Updated On :15 ஜூலை 2026, 4:43 am IST

இளநிலை உதவியாளா் (எல்டிசி) சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி ஜூலை 27-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுவை தலைமைச் செயலகத்தில் இயங்கும் புதுச்சேரி தோ்வு ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதி (சிஎச்எஸ்எல்)) தோ்வின் கீழ், இளநிலை உதவியாளா் (எல்டிசி) பதவிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 15 நடைபெறுவதாக இருந்த நிலையில், வரும் ஜூலை 27-க்கு

தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.