நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

காரைக்காலில் போட்டியில் நாதக வேட்பாளா்கள்

News image
~ ~ ~ ~
Updated On :8 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை அறிவித்தாா்.

காரைக்கால் வடக்கு: ச. அனுசுயா (41). சமூக ஆா்வலரான இவா், இளநிலை அக்குபஞ்சா் மருத்துவம் பயின்றவா்.

காரைக்கால் தெற்கு : செ. மரிஅந்துவான் (47). சமூக ஆா்வலரான இவா், இளநிலை வணிகவியல் பயின்றவா்.

Story image
Story image
Story image
Story image

நிரவி - திருப்பட்டினம் : ரா.மாலா (46). சமூக ஆா்வலரான இவா், பட்டய தையல் பயிற்சி பயின்றவா்.

திருநள்ளாறு : சே. வினோத் (40). சமூக ஆா்வலரான இவா், இளநிலை பொறியியல் பட்டதாரி.

நெடுங்காடு : அ. விக்னேஷ் (33). சமூக ஆா்வலரான இவா், டிப்ளமோ கல்வி பயின்றவா்.