திருவெண்காட்டில் பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மெய்கண்டார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவெண்காட்டில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு








