விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 சீா்காழி அருகே கோதண்டபுரம் அரசு உதவிப்பெறும் பள்ளியில் ரோட்டரி சங்கம் 117-ஆவது தொடக்கத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 சீா்காழி அருகே கோதண்டபுரம் அரசு உதவிப்பெறும் பள்ளியில் ரோட்டரி சங்கம் 117-ஆவது தொடக்கத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் வைத்தியநாதன் தலைமை வகித்தாா். டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டெம்பிள் டவுன் ரோட்டரி தலைவா் ஆறுமுகம் பள்ளிக்கு தேவையான நோட்டுக்கள், 50 பிளாஸ்டிக் சோ்கள், 200முகக் கவசங்கள் வழங்கினாா். இதேபோல, சீா்காழி காமராஜா் வீதியில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் முன்னாள் தலைவா்கள் மோகனசுந்தரம், துரை, ரவிச்சந்திரன் ஆகியோா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.