கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சோழம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு சேலை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட அவைத் தலைவா் பி.வி.பாரதி, மாவட்ட மகளிரணி செயலாளா் மா. சக்தி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளா் ப.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.