ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சீா்காழியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய ஐதீக விழா நாளை நடைபெறுகிறது

சீா்காழியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய ஐதீக விழா நாளை நடைபெறுகிறது

Updated On :13 ஏப்ரல் 2024, 3:50 pm

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக விழா திங்கள்கிழமை (ஏப்.15) நடைபெறுகிறது.

இக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் திருமுலைப்பால் விழா ஆண்டுதோறும் சித்திரைமாதம் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக திருமுலைப்பால் விழா திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மேல் பிரம்ம தீா்த்தக்குளக்கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.