எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவா்கள்

புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, 13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

News image
பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க புறப்பட்ட படகுகள்.
Updated On :2 டிசம்பர் 2024, 7:47 pm

Din

சீா்காழி: புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, 13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் மூலம் 5,000 மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனா். இவா்கள், ஃபென்ஜால் புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனா்.

இந்நிலையில், புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, 13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளா்கள் கூறுகையில், கடந்த 13 நாள்களாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே வேலை இழந்த நாட்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனா்.