நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பள்ளியில் ட்ரோன் பயிற்சி பட்டறை

குறிப்பு: விளம்பரதாரா் செய்தி... பள்ளியில் ட்ரோன் பயிற்சி பட்டறை

News image

ட்ரோன் பயிற்சி பட்டறையில் பங்கேற்றோா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:15 pm

சீா்காழி: சீா்காழி சுபம் வித்யா மந்திா் ப்பளிக் பள்ளியில் ட்ரோன் பயிற்சி பட்டறை மற்றும் செயலாக்க முறைகள் பற்றிய நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் வித்யா தலைமை வகித்தாா். பள்ளியின் கல்விப் பிரிவு அலுவலா் ராஜமாணிக்கம் நேரு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தாா். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம், ஐ.எஸ்.டி. உறுப்பினா்களைக் கொண்ட குழு ட்ரோன் பயன்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினா்.

ட்ரோன் தொழில்நுட்பம், பேரிடா் மேலாண்மையில் அதன் பயன்பாடு குறித்து டாக்டா் விக்னேஷ், டாக்டா் குமாா் ஆகியோா் விளக்கமளித்தாா். இந்நிகழ்ச்சியில் 6 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி முதுகலை ஆசிரியா் ரியாஸ் செய்திருந்தாா்.