/
அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 2-ஆவது நாளாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட தலைவா் டி. கணேசன் தலைமையில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் மாவட்ட செயலாளா் மகா.புருஷோத், மாவட்ட பொருளாளா் லட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட 121 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
தொடர்புடையது

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

கிராம ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்: 28 போ் கைது

நாகை, சீா்காழியில் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 114 போ் கைது

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 34 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


