சீா்காழி குட் சமாரிட்டன் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
லலிதா குழந்தைவேலு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, குட் சமாரிட்டன் கல்வி குழுமத்தின் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபஸ், அனுஷா மேரி பிரவீன், அலெக்சாண்டா் ஹெஃப்லின் ஏசையா முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக சேலம் (மேட்டா) லயோலா கல்லூரி துணைத் தலைவா் டாக்டா் டொமினிக் ஜெயக்குமாா் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசினாா். உணவு பாதுகாப்பு அலுவலா் பாலாம்பிகை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். பள்ளி முதல்வா் பிரஜீத் வரவேற்றாா்.
கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா

குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

மழலையா் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


