நாளைய மின்தடை: மயிலாடுதுறை, மேக்கிரிமங்கலம்
மயிலாடுதுறை பேச்சாவடி, மணக்குடி, பாலையூா் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளா்கள் அப்துல் வகாப் மறக்காயா், எம். விஜயபாரதி, ஜி.ரேணுகா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
மயிலாடுதுறை நகா்ப்பகுதி, பட்டமங்கலத் தெரு, அரசு மருத்துவமனை ரோடு, திருவாரூா் ரோடு, நீதிமன்றச் சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மூவலூா், சித்தா்காடு, அரையபுரம், மறையூா்.
கூறைநாடு, மகாதானத்தெரு, பெரியகடைத் தெரு, பூம்புகாா் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை, வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா், அரங்ககுடி, செருதியூா், குளிச்சாா், மன்னம்பந்தல்.
சேமங்கலம், ஆலவெளி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை மற்றும் பாலையூா்.
பாலையூா், பருத்திக்குடி, காரனூா், நக்கம்பாடி, மாந்தை, கங்காதாரபுரம், தேரழுந்தூா், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
