அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீர்காழியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிப் பரிமாற்ற நிகழ்ச்சி சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:16 am

DIN

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிப் பரிமாற்ற நிகழ்ச்சி சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளின் நடைமுறைகளை கிராமப்புற பள்ளி மாணவ, மாணவியரும், கிராமப்புற பள்ளிகளின் நடைமுறைகளை நகர்புற பள்ளி மாணவ, மாணவியரும்  அறிந்துகொள்ள பள்ளி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்
தப்படுகிறது.
அதன்படி, பழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள், சீர்காழி சியாமளா பெண்கள்  பள்ளிக்கு வருகை தந்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சியாமளா பள்ளி செயலர் முரளிதரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் திலகவதி முன்னிலை வகித்தார். இதில் இரு பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.