மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

காவிரி: விடியோ, போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:52 am IST

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மயிலாடுதுறை வட்ட விடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்க வட்டத் தலைவர் லேனா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, திராவிடர் கழக நாகை மாவட்டச் செயலர் கி. தளபதிராஜ் தொடங்கி வைத்தார். இதில், சங்க மாவட்டத் தலைவர் எஸ். குமார், சரவணன், நாகை மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவர் பாண்டுரெங்கன், நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.