சீர்காழி அருகேயுள்ள தொல்காப்பியக்குடிஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் ஸமேத ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் என்கிற மூர்த்திராஜமுடையார் சுவாமி கோயில் குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிக்கப்பட்டன.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வரபூஜைகள், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹூதீ நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து, புதன்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
வியாழக்கிழமை (செப்.6) 4-ஆம் கால பூஜைகள் நிறைவு பெற்று காலை 9.30 மணியளவில் விமான குடமுழுக்கு, மூலவர் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலஸ்தீனத்தில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிக் கொடுக்கும் இந்தியா!

சர்க்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால்... அதிமுக குறித்து அமைச்சர் ஆனந்த்!

வினா - விடை வங்கி... சிந்து சமவெளி நாகரிகம்!
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


