குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர்  கோயிலில் இன்று  குடமுழுக்கு விழா

சீர்காழி அருகேயுள்ள தொல்காப்பியக்குடிஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் ஸமேத  ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சீர்காழி அருகேயுள்ள தொல்காப்பியக்குடிஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் ஸமேத  ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத  ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் என்கிற மூர்த்திராஜமுடையார்  சுவாமி கோயில் குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிக்கப்பட்டன.
 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வரபூஜைகள், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹூதீ நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து, புதன்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 
வியாழக்கிழமை (செப்.6) 4-ஆம் கால பூஜைகள் நிறைவு பெற்று காலை 9.30 மணியளவில் விமான குடமுழுக்கு,  மூலவர் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.