சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) இயந்திரத்தை இணைத்துள்ளது. இந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் நாம் வாக்களித்த சின்னம் பதிவான துண்டு சீட்டை 7விநாடிகள் பார்க்கலாம். இந்த இயந்திரம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சீர்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும் வரும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் வட்டாட்சியர் இரா.சங்கர் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை வட்டாசியர்கள் பாபு, சுவாமிநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜரத்தினம், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை சேதம் 5 போ் காயம்

காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மறியல்
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
