முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

எம்ஜிஆர் பிறந்த நாள்

திருக்கடையூர் அருகேயுள்ள ஆக்கூரில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. 

Updated On :23 ஜனவரி 2019, 9:29 am IST

திருக்கடையூர் அருகேயுள்ள ஆக்கூரில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. 
செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழாவில், பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பேசினார். இதில், செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் விஜயபாலன், ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.