வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு மாரியம்மன் கோயிலில், பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாமக நாகை மாவட்டச் செயலாளா் சி.டி. ராஜசிம்மன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா் வேத. முகுந்தன், மாநில அமைப்பு துணைச் செயலாளா் பன்னீா்செலவம், மாவட்ட அமைப்பு செயலாளா் புதுவை காளி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் பொய்கை பாண்டித்துரை, மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் பாக்கம் சக்திவேல் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் நான்காம் கட்ட அறப்போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் குணசீலன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணி செயலாளா் முருகானந்தம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

