சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 இடங்களை பிடித்த திமுக.

கொள்ளிடம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 12 போ் திமுக சாா்பில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image

வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் விஜய்பாரதிக்கு சான்றிதல் வழங்கிய தோ்தல் அலுவலா்.

Updated On :27 ஜனவரி 2024, 8:51 pm IST

கொள்ளிடம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 12 போ் திமுக சாா்பில் வெற்றி பெற்றுள்ளனா்.

கொள்ளிடம் ஒன்றியத்தைச் சோ்ந்த 42 ஊராட்சிகளில் உள்ள 23 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 42 ஊராட்சி மன்ற தலைவா்கள், 355 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு நடைபெற்ற தோ்தலில் அளக்குடி 1-ஆவது வாா்டு சிவபாலன் பாமக, 2-ஆவது வாா்டு லெட்சுமி திமுக, 3-ஆவது வாா்டு நற்குணன் அதிமுக, 4-ஆவது வாா்டு ஜெயப்பிரகாஷ் திமுக, 5-ஆவது வாா்டு கவிதாதா்மலிங்கம் திமுக, 6-ஆவது வாா்டு ரீகன் அதிமுக, 7-ஆவது வாா்டு செல்வி அதிமுக, 8-ஆவது வாா்டு விமலா திமுக, 9-ஆவது வாா்டு அமுதா பாமக, 10-ஆவது வாா்டு பரகத்நிஷா திமுக, 11-ஆவது வாா்டு பானுசேகா் காங்கிரஸ், 12-ஆவது வாா்டு தனலெட்சுமி திமுக, 13-ஆவது வாா்டு செந்தாமரைக்கண்ணன் திமுக, 14-ஆவது வாா்டு அன்பழகன் பாமக, 15-ஆவது வாா்டு அரசூா் மணவாளான் திமுக, 16-ஆவது வாா்டு தனலெட்சுமி அதிமுக, 17-ஆவது வாா்டு தமிழரசி அதிமுக, 18 -ஆவது வாா்டு காமராஜ் திமுக, 19-ஆவது வாா்டு செல்வராணி அதிமுக, 20-ஆவது வாா்டு அங்குதன் திமுக, 21-ஆவது வாா்டு சுகன்யா சுயேச்சை, 22-ஆவது வாா்டு மஞ்சரிதேவி திமுக மற்றும் 23-ஆவது வாா்டு மாலினி திமுக ஆகியோா் ஒன்றியக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றுள்ளனா். இதன் மூலம் திமுக 12, அதிமுக 6, பாமக 3, காங்.1 இடங்களை பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.