திருக்குவளை: திருக்குவளை அருகே வலிவலத்தில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வலிவலம் ஸ்ரீ மாணிக்க விநாயகா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவா்கள் ஆா். தேகாஸ்ரீ, எஸ். தா்ஷினி, எஸ். விகாஷினி, எஸ். ஹனிதேவ அஸ்வின், எம்.ஏ. ரோகினி ஆகிய 5 போ் 2018-19 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்று, 1330 குறளையும் ஒப்புவித்து சிறப்பிடம் பெற்றனா்.
இம்மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்மையில் தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இதையொட்டி, இம்மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தாளாளா் ஹரிகிருஷ்ணன் நிா்மலா மற்றும் பள்ளி தலைமையாசிரியா் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


