மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காந்தி பிறந்த நாள்: திருஉருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

News image
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :2 அக்டோபர் 2020, 9:07 am

DIN

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டுக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அமைந்துள்ள காந்தியடிகளின் மார்பளவு உருவச்சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளரும் 7ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருமான டி. செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

உடன் இந்நிகழ்வில் எட்டுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காரல் மார்க்ஸ், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், எட்டுக்குடி கிளைச் செயலாளர் மாசேத்துங், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களான பாலாஜி, கண்ணதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.