அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீர்காழி பகுதியில் பல மணி நேர மின்நிறுத்தம்: மக்கள் அவதி

சீர்காழி பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் மின்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :30 அக்டோபர் 2020, 1:32 pm

DIN

சீர்காழி பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் மின்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

சீர்காழி அருகே கடலங்குடி மின் நிலையத்தில் இருந்து வைதீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையில் நீடூர் என்ற இடத்தில் மின் பாதையில் திடீர் பழுது ஏற்பட்டதால் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மின் வினியோகம் தடைப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கடலங்குடியிலிருந்து வரும் மின் பாதையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.