மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா தோணி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த  கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மரப்படகு (தோணி) ஒன்று கரை ஒதுங்கியிருப்பது செல்வாய்க்கிழமை தெரிய வந்தது

News image
கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஆளில்லா தோணி.
Updated On :22 செப்டம்பர் 2020, 12:25 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த  கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மரப்படகு (தோணி) ஒன்று கரை ஒதுங்கியிருப்பது செல்வாய்க்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர்.

கோடியக்கரை கடற்கரையில் மரத்தால் செய்யப்பட்ட ஆளில்லா படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 20 அடி நீளத்தில் காணப்படும் இந்த படகு பழமையானதாகத் தெரிகிறது.

இதில், பழைய மீன்பிடி வலைகள் இருந்தன. இவை கரையோரத்தில் மீன்பிடிப்போர் பயன்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.
தகவல் அறிந்த கடலோரக் காவல் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை மேற்கொண்டுள்னனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.