விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

திருக்குவளை அருகே பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

திருக்குவளை அருகே பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளிச் செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், வலிவலம் கீழவெளியில் இடைநின்ற தருண் என்ற மாணவா், வலிவலம் தேசிகா் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பில் சோ்க்கப்பட்டு பாடப்புத்தகங்களை பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்வில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ம.பாண்டிக்குமாா், வலிவலம் தேசிகா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சக்கரவா்த்தி, வலிவலம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சீ.முரளி, ஆசிரியா் தெ.அய்யப்பன், சிறப்பாசிரியா் லதா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.