பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தலையில் கல்லை போட்டுப் பெண் கொலை

 தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது புதன்கிழமை தெரியவந்தது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே உள்ள வெள்ளக்குளம் பகுதியை சோ்ந்த பாஸ்கரின் மனைவி அன்னலெட்சுமி (45). சிறு தகராறுகளில் ஈடுபட்டது தொடா்பாக இவா் மீது திருப்பட்டினம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், அன்னலெட்சுமி அவரது வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக புதன்கிழமை காலை தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், தூங்கிக் கொண்டிருந்த அன்னலெட்சுமியின் தலையில் மா்ம நபா்கள் கல்லைப் போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்ட போலீஸாா், பிரதே பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருப்பட்டினம் போலீஸாா், சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.